விசைகள்: J அடுத்த அயா · K முந்தைய அயா
- 1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
ஒலிபெயர்ப்பு: Alam nashrah laka sadrak
நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
- 2
وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ
ஒலிபெயர்ப்பு: Wa wa d'ana 'anka wizrak
மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
- 3
ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ
ஒலிபெயர்ப்பு: Allazee anqada zahrak
அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.
- 4
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
ஒலிபெயர்ப்பு: Wa raf 'ana laka zikrak
மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
- 5
فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا
ஒலிபெயர்ப்பு: Fa inna ma'al usri yusra
ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
- 6
إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًۭا
ஒலிபெயர்ப்பு: Inna ma'al 'usri yusra
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
- 7
فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ
ஒலிபெயர்ப்பு: Fa iza faragh ta fansab
எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
- 8
وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب
ஒலிபெயர்ப்பு: Wa ilaa rabbika far ghab
மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
மொழிபெயர்ப்பு பதிப்பு: ta.tamil
வசன ஆடியோ: மிஷரி ரஷீத் அலஃபாஸி (128kbps மூலம் islamic.network CDN).
உரை மற்றும் மொழிபெயர்ப்பு: api.alquran.cloud · Uthmani Arabic.
ஒரு அயாவின் பொருள் தெளிவாக இல்லை என்றால், ஒரு தகுதி வாய்ந்த ஆசிரியரிடம் கேளுங்கள் - குறிப்பாக சட்ட மற்றும் மத விஷயங்களுக்கு.