அனைத்து சூராக்கள்

சூரா 104

The Traducer

سُورَةُ الهُمَزَةِ

Al-Humaza · மக்கா

விசைகள்: J அடுத்த அயா · K முந்தைய அயா

ஆடியோ
  1. 1

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَيْلٌۭ لِّكُلِّ هُمَزَةٍۢ لُّمَزَةٍ

    ஒலிபெயர்ப்பு: Wai lul-li kulli hu mazatil-lumaza

    குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.

  2. 2

    ٱلَّذِى جَمَعَ مَالًۭا وَعَدَّدَهُۥ

    ஒலிபெயர்ப்பு: Al-lazi jama'a maalaw wa'addadah

    (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.

  3. 3

    يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ

    ஒலிபெயர்ப்பு: Yahsabu anna maalahu akhladah

    நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.

  4. 4

    كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ

    ஒலிபெயர்ப்பு: Kalla layum ba zanna fil hutamah

    அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.

  5. 5

    وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ

    ஒலிபெயர்ப்பு: Wa maa adraaka mal-hutamah

    ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

  6. 6

    نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ

    ஒலிபெயர்ப்பு: Narul laahil-mooqada

    அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.

  7. 7

    ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ

    ஒலிபெயர்ப்பு: Al latee tat tali'u 'alalafidah

    அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.

  8. 8

    إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌۭ

    ஒலிபெயர்ப்பு: Innaha 'alaihim moosada

    நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.

  9. 9

    فِى عَمَدٍۢ مُّمَدَّدَةٍۭ

    ஒலிபெயர்ப்பு: Fee 'amadim-mu mad dadah

    நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).

மொழிபெயர்ப்பு பதிப்பு: ta.tamil

வசன ஆடியோ: மிஷரி ரஷீத் அலஃபாஸி (128kbps மூலம் islamic.network CDN).

உரை மற்றும் மொழிபெயர்ப்பு: api.alquran.cloud · Uthmani Arabic.

ஒரு அயாவின் பொருள் தெளிவாக இல்லை என்றால், ஒரு தகுதி வாய்ந்த ஆசிரியரிடம் கேளுங்கள் - குறிப்பாக சட்ட மற்றும் மத விஷயங்களுக்கு.

The Traducer — Islam Word