அனைத்து சூராக்கள்

சூரா 1

The Opener

سُورَةُ ٱلْفَاتِحَةِ

Al-Faatiha · மக்கா

இந்த சூராவில், முதல் வசனம் பஸ்மலாவை உள்ளடக்கியது; உலகளாவிய வசன எண்கள் மற்றும் ஆடியோ பொருத்தம் நிலையான முஷாஃப் அட்டவணைப்படுத்தல்.

விசைகள்: J அடுத்த அயா · K முந்தைய அயா

ஆடியோ
  1. 1

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

    ஒலிபெயர்ப்பு: Bismillaahir Rahmaanir Raheem

    அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்).

  2. 2

    ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ

    ஒலிபெயர்ப்பு: Alhamdu lillaahi Rabbil 'aalameen

    அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

  3. 3

    ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

    ஒலிபெயர்ப்பு: Ar-Rahmaanir-Raheem

    (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

  4. 4

    مَٰلِكِ يَوْمِ ٱلدِّينِ

    ஒலிபெயர்ப்பு: Maaliki Yawmid-Deen

    (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

  5. 5

    إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

    ஒலிபெயர்ப்பு: Iyyaaka na'budu wa lyyaaka nasta'een

    (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

  6. 6

    ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ

    ஒலிபெயர்ப்பு: Ihdinas-Siraatal-Mustaqeem

    நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!

  7. 7

    صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ

    ஒலிபெயர்ப்பு: Siraatal-lazeena an'amta 'alaihim ghayril-maghdoobi 'alaihim wa lad-daaalleen

    (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி, (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.

மொழிபெயர்ப்பு பதிப்பு: ta.tamil

வசன ஆடியோ: மிஷரி ரஷீத் அலஃபாஸி (128kbps மூலம் islamic.network CDN).

உரை மற்றும் மொழிபெயர்ப்பு: api.alquran.cloud · Uthmani Arabic.

ஒரு அயாவின் பொருள் தெளிவாக இல்லை என்றால், ஒரு தகுதி வாய்ந்த ஆசிரியரிடம் கேளுங்கள் - குறிப்பாக சட்ட மற்றும் மத விஷயங்களுக்கு.

The Opener — Islam Word